Wednesday, May 26, 2010

காத்திருக்கிறேன்


காத்திருக்கிறேன்

உனை காண காத்திருக்கும்

என் கண்கள் !

உனை வாரி அணைக்க காத்திருக்கும்

என் கைகள் !

உன் முத்தத்திற்காக காத்திருக்கும்

என் கன்னங்கள் !

உனை முத்தமிட காத்திருக்கும்

என் இதழ்கள் !


என்று வருவாய் நீ

உன் தந்தை எனை காண

உன் தாயின் வயிற்றிலிருந்து !.......