Monday, December 14, 2020

பசி

 


சிக்கிய மனம்


உன்னிடம்

சிக்கிக்கொண்டது "பென்" மட்டுமல்ல "பெண்ணே" என் மனமும் தான் உன்னிடம் கடி வாங்கி சிக்கி சிக்கி எழுதுவது பென் மட்டுமல்ல பெண்ணே உன்னிடம் காதல் சொல்ல வந்த என் வார்த்தைகளும் திக்கி சிக்கி கொள்கிறது எனக்குள்