மக்களால் மக்களுக்காக
மக்களால் தேர்ந்தெடுக்க படுபவர்கள்
ஆளுவது மக்களாட்சி !
ஓ அதுவும் சரிதான் , இன்று அவர்கள் பெற்ற
மக்களுக்காக மற்றும் அவர்கள் உறவு
மக்களுக்காகவே ஆள்கிறார்கள் !
மக்களோ அவர்களின் உரிமைக்காக
அவர்களால் தேர்ந்தெடுக்க பட்டவர்களிடமே
போராடவேண்டியிருக்கிறது ...
கவிதைக்கு பொய் அழகுதான் ஆனால்
அரசியல்வாதிகளுக்கு அல்லவே !
ஓட்டுக்காக பணம் இல்லையேல்
உங்கள் கால்களில் கூட விழுந்து தலை வணங்குவர்
வென்றாலோ நீங்கள் 5 வருடம் அவர்கள் கால் அடியில் ..
தாங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஓட்டு வாங்கும் கண்ணோட்டம் இருக்கும் வரை
அரசியல் ஒரு சாக்கடை தான்
சுத்தம் செய்வோம் இனி வரும் தேர்தலில் ...

No comments:
Post a Comment