என் தனிமை பயணம் தொடர்கிறது...
ஒவ்வொரு நாளும்
ஒரு யுகமாய்.....
ஒவ்வொரு பொழுதும்
சோகமாய்......
நீ இல்லாமையால்...
வெறுத்த ஒருவரையே மறக்கமுடியாதபோது விரும்பிய ஒருவரை எப்படி மறப்பது?
கதறி அழவும் முடியாமல் கண்ணீரை அடக்கவும் முடியாமல் கலங்கியபடி வீதியில் நடக்கிறேன் .
அடுத்தமுறையாவது விசாரித்து பிறக்க வேண்டும்... எந்த ஜென்மத்தில்,, நீ மீண்டும் கிடைப்பாயென்று..!

No comments:
Post a Comment